தேன்சிட்டுகள்

அமர்ந்துண்டு பார்த்ததில்லை
பறந்துண்டு பார்த்ததுண்டு
வெளிச்சம் நிறைந்திருக்கும்
அலைகள் இருந்திருக்கும்
தெருக்களில்  வருவதில்லை
மலர்களை தேடும் தேன்சிட்டுகள்!.

Comments

Popular posts from this blog

மனதைக் கவர்ந்த பாடல்

விரல்கள்