ஊஞ்சலாடி
தன்மெயாட வுடன்கால் பறக்க
எதிர்மரமாட மலையும் சாய
காண்டமனம் கதறும்...
தானாட தரணியாடும்!
மரக்கிளையும் க(ஆ)ட்டிய கயிறும்
காற்றுடன் ஆடிக்கொண்டு இருந்தது…
எதிர்மரமாட மலையும் சாய
காண்டமனம் கதறும்...
தானாட தரணியாடும்!
மரக்கிளையும் க(ஆ)ட்டிய கயிறும்
காற்றுடன் ஆடிக்கொண்டு இருந்தது…
Comments
Post a Comment